தலைமுடியை பட்டுப்போல் இருக்கச் செய்யும் ஹேர்பேக்

தலைமுடியினை பட்டுப்போல் இருக்கச் செய்யும் ஒரு ஹேர்பேக்கினை செய்வது எப்படி என்று இப்போது நான் சொல்லப் போகிறேன்.  தேவையானவை: கற்றாழை- 1 கீற்று வெண்ணெய்- 4 ஸ்பூன் ஆலிவ் ஆயில்- 3 செய்முறை: 1.  …

4043f1e1fa78a076c22ea9f8b2f0561f-2

தலைமுடியினை பட்டுப்போல் இருக்கச் செய்யும் ஒரு ஹேர்பேக்கினை செய்வது எப்படி என்று இப்போது நான் சொல்லப் போகிறேன். 

தேவையானவை:
கற்றாழை- 1 கீற்று
வெண்ணெய்- 4 ஸ்பூன்
ஆலிவ் ஆயில்- 3

செய்முறை:
1.    கற்றாழையின் சதைப் பகுதியினை வெட்டிக் கொள்ளவும்.
2.    அடுத்து மிக்சியில் கற்றாழையினை மைய அரைத்தால் கூழ் போன்ற பதத்திற்கு வரும். 
3.    அடுத்து இதனுடன் வெண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்துக் கலக்கவும்.
இந்த ஹேர்பேக்கினை வாரத்தில் மூன்றுமுறை என்ற அளவில் பயன்படுத்தி வந்தால் தலைமுடி பட்டுப் போல் ஷைனிங்காக இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன