அடேங்கப்பா… ஜானகியோட சொத்து மதிப்பை மட்டும் பாருங்க… அத்தனை கோடியா?

60 வருடங்களுக்கு மேலாக இசைத்துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து மாபெரும் சாதனை படைத்த பாடகி எஸ்.ஜானகி. அவரது சொத்து மதிப்பைப் பார்த்தால் அடேங்கப்பா என்றே எண்ணத் தோன்றுகிறது. பாடகி ஜானகி ஆந்திர மாநிலம்…

60 வருடங்களுக்கு மேலாக இசைத்துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து மாபெரும் சாதனை படைத்த பாடகி எஸ்.ஜானகி. அவரது சொத்து மதிப்பைப் பார்த்தால் அடேங்கப்பா என்றே எண்ணத் தோன்றுகிறது.

பாடகி ஜானகி ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம், பலப்பட்லா என்ற இடத்தில் 1938ல் ஏப்ரல் 23ல் பிறந்தார். இவர் இசைத்துறையில் சின்ன வயசு முதலே ஆர்வமாக இருந்தார். 1956ல் தமிழ் சினிமாவில் விதியின் விளையாட்டு என்ற படத்தில் பாடி அறிமுகம் ஆனார். அதன்பிறகு 20க்கும் மேற்பட்ட மொழிகளில் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி உலக சாதனை படைத்துள்ளார்.

4 மொழி தேசிய விருதுகளும், பல மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். இசை உலகில் இவர் பல அரிய சாதனைகளைப் படைத்துள்ளார். இத்தகையை பெருமைக்குரியவர் 2026, ஜூலை 11 ம் தேதி, இரவு 7.30 மணி அளவில் மைசூரில் உள்ள தனது வீட்டில் உடல்நிலை சரியில்லாததால் அருகில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருக்காங்க.

அங்கு மாரடைப்பால் காலமானார். அப்போது அவருக்கு 88 வயது. இவருக்கு பல கோடி மதிப்பில் சொத்து உள்ளது. சென்னை, ஹைதராபாத் மற்றும் அவர் இறுதிக்கால கட்டத்தில் வசித்த மைசூரில் சொந்தமாக குடியிருப்புகள் உள்ளன. மற்றும் வாடகைக்கு வீடுகளும் உள்ளன. அசலாக நிறைய சொத்துக்கள் உள்ளன. மேலும் 60 ஆண்டுகளுக்கும் மேலாக 48000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

அதன்மூலமாக கிடைத்த ராயல்டி மற்றும் பிற முதலீடுகள் மூலமாக கிட்டத்தட்ட 30 கோடிக்கு அதிகமாகவே பணம் இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் ஜானகியின் அசையும், அசையா சொத்துக்கள் 15 கோடி உள்ளது. இவை தவிர வீடு வாடகை, வணிக வளாகங்கள் இருக்கிறது. இவை அனைத்தையும் பார்க்கும்போது அவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 70 முதல் 100 கோடி ரூபாய் வரை இருக்குமாம்.