உங்களுக்கு ரத்த சோகை வராமல் இருக்கனுமா?! அப்ப இதை தினமும் ஒன்றை சாப்பிடுங்க!!

நெல்லிக்காயில் ஆண்டி-ஆக்சிடெண்ட், வைட்டமின் சிஆகியவை அதிகளாவில் இருக்கின்றது. ஒரு நெல்லிக்காயில் பத்து ஆப்பிளுக்கு சமமான சத்துகள் இருக்கின்றது. ஏழைகளின் ஆப்பிள் என்றே இதை அழைக்கின்றனர். இதை தொடர்ந்து சாப்பிட்டுவர உடலில் எதிர்ப்பு சக்தி பெறுகும்.…


நெல்லிக்காயில் ஆண்டி-ஆக்சிடெண்ட், வைட்டமின் சிஆகியவை அதிகளாவில் இருக்கின்றது. ஒரு நெல்லிக்காயில் பத்து ஆப்பிளுக்கு சமமான சத்துகள் இருக்கின்றது. ஏழைகளின் ஆப்பிள் என்றே இதை அழைக்கின்றனர். இதை தொடர்ந்து சாப்பிட்டுவர உடலில் எதிர்ப்பு சக்தி பெறுகும். தேனிலும் ஏகப்பட்ட சத்துகள் இருக்கின்றது. சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காயையும், தேனையும் ஊற வைத்து சாப்பிடுவதால் கண் எரிச்சல், கண் சிவப்பு மாதிரியான கண் கோளாறுகள் நீங்கும். ரத்த சோகை வராமல் தடுக்கும்.தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டுவர இதய நோய்கள் வராது. வெள்ளைப்படுதல் மாதிரியான பெண்கள் பிரச்சனை தீரும். சிறுநீர் பிரச்சனை தீரும். முகம் பொலிவடையும்..

4426536659c752040914de113ccd5e2b

தேவையான பொருட்கள்…

பெரிய நெல்லிக்காய் – 10,
தேன் – 100 மில்லி.

செய்முறை:

நெல்லிக்காயைக் கொதிக்கும் நீரில் போட்டு வேகவைத்து உதிர்த்து கொட்டையை எடுக்கவும். வெறும் வாணலியில் உதிர்த்த நெல்லிக்காயைப் போட்டு சிறிது வதக்கிக்கொள்ளவும். வதக்கிய நெல்லிக்காயை ஒரு பாட்டிலில் போட்டு நெல்லிக்காய் மூழ்கும் வரை தேன் ஊற்றிவைக்கவும். அடிக்கடி பாட்டிலை குலுக்கி வைக்கவும். தேன் ஊறி, தேனின் இனிப்பு சுவையும், நெல்லிக்காயின் புளிப்பு சுவையுமாய் சாப்பிட நன்றாக இருப்பதோடு ஆரோக்கியத்திற்கும் நல்லது.

நெல்லிக்காயை ஆவியிலும் வேக வைக்கலாம்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன