வாழைப்பழத்தின் நன்மைகள் குறித்துப் பார்க்கலாம் வாங்க!!

By Staff

Published:

b047b555c8e8d857583571df2d93fff2

வாழைப்பழத்தில் பல வகையான வகைகள் இருந்தாலும், பொதுவாக நாம் அதிக அளவில் சாப்பிடுவது ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூவன் பழம் இந்த மூன்று பழங்களாகவே இருக்கும். மிகவும் மலிவான விலையில் அனைத்து சீசனிலும் கிடைக்கப் பெறும் இந்தப் பழத்தின் நன்மைகள் குறித்துப் பார்க்கலாம் வாங்க.

வாழைப்பழத்தில் உள்ள அதிக அளவு ஃபைபர் சத்தானது தலைமுடி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றது. இதனால் தலைமுடி உதிர்வு, அடர்த்தி குறைந்து காணப்படுதல் போன்றவற்றிற்கு இது சிறந்த தீர்வாக உள்ளது.

மேலும் வாழைப்பழம் செரிமான மண்டலத்தை  சாப்பிட்டுவந்தால் செரிமான மண்டலம் சீராகும் , மேலும் மலச் சிக்கல் பிரச்சினைக்கு வாழைப் பழத்தினை விட சிறந்த தீர்வாக எதுவும் இருக்காது.

மேலும் குழந்தைகள் மலம் கழிக்கும்போது அழுதால் வாழைப்பழத்தில் ஜூஸ் என ஏதாவது ஒரு வகையில் கொடுத்து வருதல் வேண்டும், மேலும் வாழைப்பழம்
உடலில் உள்ள எலும்புகளை வலுப்படுத்துவதாக உள்ளது.

மேலும் உடல் எடையினை அதிகரிக்க நினைப்போர் வாழைப்பழத்தினை சாப்பிட்டு முடித்த பின்னர் காலை, மாலை என இருவேளைகள் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழத்தினைச் சாப்பிடத் தயங்குவதுண்டு, ஆனால் உண்மையில் வாழைப் பழத்தினை இரத்தத்தில் உள்ள குளுக்கோஸினை எவ்விதத்திலும் அதிகரிக்காது. இதனால் தயங்காமல் சாப்பிடலாம்.

Leave a Comment