Bigg Boss Tamil Season 8 Day 36: பெண்கள் அணியில் ஏற்பட்ட கருத்து மோதல்… அன்ஷிதாவை மறந்த ஆண்கள் அணி!

Bigg Boss Tamil Season 8 Day 36 இல் யாரு பெண்களிலிருந்து ஆண்கள் அணிக்கு வருவது அங்க இருந்து பெண்கள் யார் வருவது என்ற கலந்தரையாடல் நடக்கிறது. இந்த கலந்துரையாடலால் பெண்கள் அணிகள்…

bigg boss

Bigg Boss Tamil Season 8 Day 36 இல் யாரு பெண்களிலிருந்து ஆண்கள் அணிக்கு வருவது அங்க இருந்து பெண்கள் யார் வருவது என்ற கலந்தரையாடல் நடக்கிறது. இந்த கலந்துரையாடலால் பெண்கள் அணிகள் கருத்து மோதல் ஏற்பட்டு விட்டது. பழைய Housemates Wildcard இல் வந்த ரியா ஆண்கள் அணிக்கு செல்ல வேண்டும் என்று கூறுகின்றனர்.

bigg boss 93

ஆனால் Wildcard கன்டர்ஸ்டண்ட்ஸ் ரியா மற்றும் மஞ்சரி இல்லை நாங்கள் இப்பதான் வந்திருக்கோம். இப்பவே எங்களால போக முடியாது அதனால் ஆனந்தி இல்லனா அன்ஷிதா போகலாம் என்று கூறுகிறார்கள். இது கொஞ்ச நேரம் வாக்குவாதமாக நடந்து கொண்டே இருந்தது.

எல்லோரும் சேர்ந்து முடிவெடுத்து அன்சிதாவை ஆண்கள் அணிக்கு அனுப்புவதாக முடிவு எடுத்தனர். அதேபோல் அங்கிருந்து ராயன் வந்திருக்கிறார். இந்த இடமாற்றம் செய்த பிறகு வீட்டின் தலைவரான அருணுக்கு கிரௌவனும் கேப்பும் கொடுத்திருந்தார்கள். அதில் ஐந்து கலர்களில் ஐந்து ஸ்ட்ரிங்கு கட்டப்பட்டிருக்கிறது.

இந்த வாரம் கேப்டன் சரியாக செயல்படவில்லை என்று தெரிந்தால் லிவிங் ஏரியாவில் அனைவரையும் கூப்பிட்டு உட்கார வைத்து புகார் செய்து அதில் ஒவ்வொரு ஸ்டெரிங்காக எடுத்து விடலாம். அந்த ஐந்து ஸ்டிரிங்கையும் கடைசியாக எடுத்த பிறகு அவரிடம் இருந்து தலைவர் பதவி பறிக்கப்படும் என பிக் பாஸ் கூறியிருந்தார்.

இந்த வாரம் ஓபன் நாமினேஷன் பிராசஸ் நடைபெற்றது. இந்த ஓபன் நாமினேஷன் ப்ராசஸில் இந்த தடவை அதிக பேர் விக்ஷன் ப்ராசஸ்க்கு செலக்ட் ஆகி இருக்கிறார்கள். சௌந்தர்யா ஜாக்குலின் தர்ஷிகா சாச்சனா வர்ஷினி விஷால் தீபக் ரஞ்சித் என பலர் இருக்கிறார்கள். இந்த வாரம் யார் வெளியேறப் போவார் என்று ஐடியா இதுவரையும் இல்லை.

அடுத்ததாக அன்றாட வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர். ஷாப்பிங் டாஸ் காண அறிவிப்பை பிக் பாஸ் கூறியிருந்தார். இதில் இன்றைக்கு வைத்திருந்த டாஸ்க் நன்றாக இருந்தது. பெண்கள் எட்டாயிரம் ரூபாயும் ஆண்கள் நான்காயிரம் பிபி கரன்சி வென்று இருந்தார்கள்.

bigg boss 94

அடுத்ததாக இரவு உணவு சாப்பிடும் நேரத்தில் ஆண்கள் அணியை சேர்ந்தால் அன்சிதா ஆனால் ஆண்கள் அனைவரும் அன்சிதா இருப்பதை மறந்துவிட்டு அனைவரும் சாப்பிட்டு முடித்தனர். இது பெரிய பிரச்சினை ஆகிவிட்டது. அன்ஷிதா மிகவும் மனமடைந்து என்ன நீங்க கூப்பிடாம மறந்துட்டீங்க நான் சாப்பிட மாட்டேன் நான் இன்னைக்கு சாப்பிடாம இருந்தால் தான் நாளைக்கு என்னை மறக்காம கூப்பிடுவீங்க என்று கூறினார்.

ஆண்கள் அணி அனைவரும் மொத்தமாக சேர்ந்து வந்து அன்ஷிதாவிடம் மன்னிப்பு கேட்டனர். நாங்கள் பசியோடு இருந்ததால் மறந்து விட்டோம் வேறு எதுவும் இல்லை வந்து சாப்பிடு என்று கூறி கடைசியில் அன்சிதாவை சாப்பிட வைத்து விட்டனர். இந்த வாரம் பள்ளிக்கூடம் டாஸ்க் அறிவித்திருக்கிறார் பிக் பாஸ். யார் யார் எப்படி பெர்பாம் செய்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.