காரடையான் நோம்பு என்பது பெண்கள் தங்கள் மாங்கல்ய பலத்துக்காகவும், திருமண வரம் வேண்டியும் கடைபிடிக்கும் நோம்பாகும். இதை காமாட்சி நோன்பு, கெளரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வர். மாசி மாத கடைசி நாள் நிறைவடைந்து, பங்குனி மாதத்தின் முதல் நாள் தொடக்கத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவதுதான் காரடையான் நோன்பு. பெண்கள் கடைப்பிடிக்கும் விரதங்களிலேயே மிக சிறப்பு வாய்ந்தது இந்த காரடையான் நோன்பு..
2019 ஆண்டிற்கான காரடையான் நோன்பு வரும் வெள்ளியன்று (15/3/2018) வருகிறது. காரடையான் விரதத்துக்கான பூஜை செய்யவேண்டிய நேரம் வெள்ளி அதிகாலை 3.30 மணி முதல் 5.30 மணி வரையாகும்.
தீர்க்க சுமங்கலி பவ!