ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் உரிய பைரவ மந்திரம்

By Staff

Published:

ff3204a1f59fd0289cf3213d80988742

ஈசனின் அவதாரங்களில் ஒரு அவதாரம் பைரவ அவதாரம்.

நமது பல ஆயிரக்கணக்கான பிறவிகளில் செய்த கரமவினைகளை நீக்கிட பைரவ மந்திர ஜபம் உதவும்!!!

அசுவினி, மகம்,மூலம் நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும் 108 முறை ஜெபிக்க அல்லது எழுத வேண்டிய மந்திரம்

” ஓம் ஹ்ரீம் பீஷன பைரவாய நமக”

பரணி,பூரம்,பூராடம் நட்சததிரம் ஒன்றில் பிறந்தவர் தினமும். 108 முறை ஜெபிக்க அல்லது எழுத வேண்டிய மந்திரம்

“ஓம் ஹ்ரீம் ருரு பைரவாய நமக”

கார்த்திகை,உத்திரம்,உத்திராடம் நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும். 108 முறை ஜெபிக்க அல்லது எழுத வேண்டிய மந்திரம்

“ஓம் ஹ்ரீம் ஶ்ரீ் ஶ்ரீ ஶ்ரீ சொர்ண பைரவாய நமக”

ரோகிணி,அஸ்தம், ஓணம் நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும் 108 முறை ஜெபிக்க அல்லது எழுத வேண்டிய மந்திரம்

“ஓம் ஹ்ரீம் கபால பைரவாய நமக”

மிருகசீரிடம், சித்திரை,அவிட்டம் நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும் 108 முறை ஜெபிக்க அல்லது எழுத வேண்டிய மந்திரம்

“ஓம் ஹ்ரீம் சண்ட பைரவாய நமக”

திருவாதிரை,சுவாதி, சதயம் நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும். 108 முறை ஜெபிக்க. அல்லது எழுத வேண்டிய மந்திரம்

“ஓம் ஹ்ரீம் சம்ஹார பைரவாய நமக”

புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி நட்சத்திரத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும் 108 முறை ஜெபிக்க அல்லது எழுத வேண்டிய மந்திரம்

” ஓம் ஹ்ரீம் அசிதாங்க பைரவாய நமக”

பூசம், அனுஷம்,உத்திரட்டாதி நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும் 108 முறை வீதம் ஜெபிக்க. அல்லது எழுத வேண்டிய மந்திரம்

“ஓம் ஹ்ரீம் குறோதன பைரவாய நமக”

ஆயில்யம், கேட்டை,ரேவதி நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும் 108 முறை ஜெபிக்க அல்லது எழுத வேண்டிய மந்திரம்

“ஓம் ஹ்ரீம் உன்மத்த பைரவாய நமக”

Leave a Comment