வரும் 26ம் தேதி சூரிய கிரகணத்துக்கு என்ன பரிகாரம்

வரும் 26ம் தேதி மிக அரிதான ஒரு நாளாக பார்க்கப்படுகிறது மார்கழி மாத அமாவாசையில் அனுமன் ஜெயந்தியோடு சேர்ந்து சூரிய கிரகணமும் வருகிறது. கிரகண நேரத்தில் நமக்கு வேண்டியது கிடைக்க கடும் பூஜைகள் செய்வது…


77e86e0e904cc22e2d8d064b7dbc5029-1

வரும் 26ம் தேதி மிக அரிதான ஒரு நாளாக பார்க்கப்படுகிறது மார்கழி மாத அமாவாசையில் அனுமன் ஜெயந்தியோடு சேர்ந்து சூரிய கிரகணமும் வருகிறது.

கிரகண நேரத்தில் நமக்கு வேண்டியது கிடைக்க கடும் பூஜைகள் செய்வது அபரிமிதமான பலனை தரும்.

270f5037654b469410f01cc9a0132c10

கிரகண பாதிப்பு ஏற்படாமல் இருக்க கிரகண கதிர்வீச்சுக்களின் தாக்கம் இல்லாமல் இருக்க நாம் கிரகணத்துக்கு முன்பே சாப்பிட வேண்டும் அல்லது முடிந்த பிறகு சாப்பிடவேண்டும் என்று சொல்வார்கள்.

கதிர்வீச்சுக்களின் தாக்கம் அதிகம் இல்லாமல் இருப்பதற்காக வீடெங்கும் தர்ப்பை புல்லை போட்டு வைப்பது சிறந்த பலனை தரும். தர்ப்பைக்கு கதிர்வீச்சுக்களை தன்னகத்தே ஈர்த்து வைத்து கொள்ளும் சக்தி உடையது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன