நான் தினமும் சாப்பிடும் தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அடங்கியுள்ளன. அந்த வகையில் தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைய உதவுகிறது.
அதே போல் சூரியனின் வெப்பத்திற்கு எதிராக தோலை பாதுகாக்கவும், உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவுகிறது. இதனையடுத்து புரோஸ்டேட் புற்றுநோய் ஆபத்தை குறைக்க உதவுகிறது.
இந்நிலையில் பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்தவும், இரத்த அழுத்தம் குறைக்க உதவுகிறது. அதோடு எலும்புகளை பலமாக வைத்திருக்க உதவுகிறது.
இதனை தொடர்ந்து சருமத்தில் உள்ள மைட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏவை பாதுகாக்கவும், இரத்த சர்க்கரை நோயை சீராக்க உதவுகிறது.