கோவில்களில் விளக்கேற்றப் போறீங்களா?! அப்ப இதை படிச்சுட்டு போங்க!!

By Staff

Published:

எல்லா கோவில்களில் கோடி/ லட்சதீபம்ன்ற பேரில் நெய் தீபம் ஏற்றச்சொல்லி பலகை வைத்து இருப்பாங்க. நாமளும் குடும்பத்தார் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு தீபம் என்றோ அல்லது மூன்று/ஐந்து/ஒன்பது என்ற எண்ணிக்கையிலோ விளக்கேத்திட்டு வந்திடுவோம். இது,தவறான செயலாகும். எந்த தெய்வத்துக்கு எத்தனை தீபம் ஏத்தனும்ன்னு விதி இருக்கு. அதை தெரிந்துக்கொண்டு எந்த கோவிலுக்கு போனாலும் அதன்படி விளக்கேற்றி தக்க பலன் பெறுவோம்.

d95e6a205b9f54e479fb730d362c489d

ராகுதோஷம் = 21 தீபங்கள்

சனிதோஷம் = 9 தீபங்கள்

குரு தோஷம் = 33 தீபங்கள்

துர்க்கைக்கு = 9 தீபங்கள்

ஈஸ்வரனுக்கு = 11 தீபங்கள்

பெருமாளுக்கு = 15 தீபங்கள்

சக்திக்கு = 9 தீபங்கள்

மகாலட்சுமிக்கு = 5 தீபங்கள்

முருகனுக்கு = 9 தீபங்கள்

வினாயகருக்கு = 5 தீபங்கள்

ஆஞ்சினேயருக்கு = 5 தீபங்கள்

காலபைரவருக்கு = 1 தீபம்

திருமண தோஷம் = 21 தீபங்கள்

புத்திர தோஷம் = 51 தீபங்கள்

சர்ப்பதோஷம் = 48 தீபங்கள்

காலசர்ப்பதோஷம் = 21 தீபங்கள்

களத்திர தோஷம் = 108தீபங்கள்

இந்த வகையில் விளக்கேற்றினால் தக்க பலன் கிடைக்கும்.

Leave a Comment