கொரோனா குவாரண்டைன் – மாம்பழ குல்பி செய்த சச்சின்

கொரோனா வைரஸ் பாதிப்பால் வீட்டுக்குள் முடங்கியுள்ள பலரும் ஏதாவது ஒரு டிஷ் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த வகையில் பலரும் ஏதாவது ஒரு பஜ்ஜி, ஜொஜ்ஜி, என பல வித உணவுகள் எண்ணெய் உணவுகள்…

கொரோனா வைரஸ் பாதிப்பால் வீட்டுக்குள் முடங்கியுள்ள பலரும் ஏதாவது ஒரு டிஷ் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த வகையில் பலரும் ஏதாவது ஒரு பஜ்ஜி, ஜொஜ்ஜி, என பல வித உணவுகள் எண்ணெய் உணவுகள் , ஸ்வீட்கள் செய்து வருகின்றனர்.

845de3fffc1d7d47ae49522f7b3c4b38

இந்த ஆசை பிரபல கிரிக்கெட் வீரர் சச்சினையும் விடவில்லை போலும் அவரும் தன் பங்குக்கு மாம்பழ குல்பி செய்து அதை தன் இன்ஸ்டாகிராம் வீடியோவில் போஸ்ட் செய்துள்ளார் சச்சின். சச்சினுக்கு திருமண நாள் என்பதால் இந்த டிஷ்சை அவரே செய்தாராம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன