ராம்கோபால் வர்மாவின் கொரோனா வைரஸ் திகில் பட டிரெய்லர்

எந்த ஒரு விசயமாக இருந்தாலும் அந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் அதை படமாக இயக்கி விடுவார் பிரபல தமிழ், தெலுங்கு, ஹிந்தி இயக்குனர் ராம்கோபால் வர்மா. அந்த அடிப்படையில் தற்போதைய கொரோனா வைரஸை மையப்படுத்தி…

எந்த ஒரு விசயமாக இருந்தாலும் அந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் அதை படமாக இயக்கி விடுவார் பிரபல தமிழ், தெலுங்கு, ஹிந்தி இயக்குனர் ராம்கோபால் வர்மா.

f47dd3ee9068b18e19b339fd14c2dd2b

அந்த அடிப்படையில் தற்போதைய கொரோனா வைரஸை மையப்படுத்தி திகில் பின்னணி இசையுடன் ஒரு படம் இயக்கியுள்ளார்.

வீட்டில் தனிமையில் இருமிக்கொண்டு இருக்கும் ஒரு இளம்பெண் , பெண்ணின் தந்தை, அவரது சகோதரர்கள் என கதை நகர்கிறது.

பின்னணி இசை திகிலாக உள்ளது. கொரோனா வைரஸ் பற்றி வித்தியாசமாக ஏதோ சொல்ல வருகிறார் என நேற்று இவர் வெளியிட்டுள்ள இந்த டிரெய்லரில் தெரிகிறது.டிரெய்லரை நடிகர் அமிதாப் பாராட்டியுள்ளார்.

இதோ அந்த டிரெய்லர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன