வெளிநாட்டில் வாங்குவதை இனி திருப்பூரில் வாங்குங்க-எஸ்விசேகர்

முன்னாள் எம்.எல்.ஏவும் பாஜக பிரமுகருமான எஸ்.விசேகர் அடிக்கடி ஏதாவது அதிரடி கருத்துக்களை வெளியிடுவதுண்டு. அவரை பற்றி ஏதாவது செய்திகள் வந்து கொண்டே இருக்கும். சமூக வலைதளங்களில் ஏதாவது கருத்துக்கள் சொல்லிக்கொண்டே இருப்பார் இவர். சமீபத்தில்…

முன்னாள் எம்.எல்.ஏவும் பாஜக பிரமுகருமான எஸ்.விசேகர் அடிக்கடி ஏதாவது அதிரடி கருத்துக்களை வெளியிடுவதுண்டு. அவரை பற்றி ஏதாவது செய்திகள் வந்து கொண்டே இருக்கும். சமூக வலைதளங்களில் ஏதாவது கருத்துக்கள் சொல்லிக்கொண்டே இருப்பார் இவர்.

a1d512fa2afa7c9439be0d88eca0a8f6

சமீபத்தில் சீனா இந்தியா மீது போர் தொடுக்கும் சூழலில் உள்ளது. இந்த நிலையில் இது குறித்து பேசியுள்ள எஸ்.வி சேகர், நம்ம வீட்ல என்னதான் நல்ல சாப்பாடு இருந்தாலும் பீட்சா பர்கர்தான் விரும்பி சாப்பிடுறோம்.

சுதேசி பொருட்களை வாங்குங்கள். நம்ம ஊர் திருப்பூர் துணிதான் வெளிநாடு போகுது நீங்க திருப்பூர்ல வாங்குறத விட வெளிநாட்டில்தான் வாங்குறிங்க. நம்ம ஊர் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுங்க என எஸ்.வி சேகர் பேசியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன