வித்தியாசமான கெட் அப்பில் மஞ்சு வாரியர்

மலையாளத்தில் ஒரு காலத்தில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர் மஞ்சு வாரியர் திருமணத்துக்கு பின் அதிகம் படங்களீல் இவர் நடிக்கவில்லை. முன்னாள் கதாநாயகியாக மட்டுமே இருந்து வந்த இவர். மணமுறிவுக்கு பின் சினிமா இரண்டாவது இன்னிங்க்சில்…

மலையாளத்தில் ஒரு காலத்தில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர் மஞ்சு வாரியர் திருமணத்துக்கு பின் அதிகம் படங்களீல் இவர் நடிக்கவில்லை. முன்னாள் கதாநாயகியாக மட்டுமே இருந்து வந்த இவர். மணமுறிவுக்கு பின் சினிமா இரண்டாவது இன்னிங்க்சில் பின்னி பெடலெடுக்கிறார்.

4073367ea8a401893c7851faac859808-1

தனுசுடன் நடித்த அசுரன் தமிழில் மிகப்பெரும் வெற்றி. மலையாளத்திலும் இவர் நடித்த இரண்டாவது இன்னிங்ஸ் படங்களில் இவரது நடிப்புத்திறன் போற்றப்படுகிறது.

இந்த நிலையில் இவர் காயாட்டம் என்ற படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பனிபடர்ந்த மலைகளில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் லாக் டவுனுக்கு பிறகு ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

இத்திரைப்படத்தின் புதிய போஸ்டர்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. சனல்குமார் சசிதரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன