பிரபல ஹிந்தி நடிகரான ரிஷி கபூர் புற்றுநோய் காரணமாக இன்று காலையில் மும்பையில் உள்ள எச் என் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.
தொடர்ந்து சமூக வலைதளங்களில் இயங்கி வந்த ரிஷிகபூர் சில படங்களிலும் நடித்து வந்தார். அவர் நடித்த தெ பாடி என்ற படத்தின் ட்ரெய்லர் சில நாட்கள் முன் வெளியானது.
அந்த படத்தின் டிரெய்லர் வெளியானபோது மரணம் என்பது வாழ்க்கையின் முடிவல்ல என்ற கேப்ஷனுடன் அந்த டிரெயிலரை வெளியிட்டுள்ளார்.
இந்த வாசகம் கண்டிப்பாக அவரது ரசிகர்களை மட்டுமல்லாது மனிதனாய் பிறந்த எல்லோரையுமே யோசிக்க வைக்கும்.