நள்ளிரவு 12 மணிக்கு கவர்ச்சி புகைப்படங்களை அப்டேட் செய்த ஷாலு ஷம்மு!!

ஷாலு ஷம்மு தமிழ் சினிமாவில் அதிகம் சர்ச்சைகளுக்கு உள்ளாகும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். ஷாலு ஷம்மு முதன் முதலாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தசாவதாரம் படத்தின்மூலம் தனது கெரியரைத் தொடங்கினார். அதன்பின்னர் பெரிய…

ஷாலு ஷம்மு தமிழ் சினிமாவில் அதிகம் சர்ச்சைகளுக்கு உள்ளாகும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். ஷாலு ஷம்மு முதன் முதலாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தசாவதாரம் படத்தின்மூலம் தனது கெரியரைத் தொடங்கினார்.

அதன்பின்னர் பெரிய அளவில் பிரபலமாகாத இவர் 2013 ஆம் ஆண்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் ஸ்ரீ திவ்யாவின் தோழியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.

தொடர்ச்சியான பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், எப்படியாவது பட வாய்ப்பினைப் பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில், அவ்வப்போது போட்டோஷுட் நடத்தி சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறார்.

4998b94855e7a42e996efb306e8b05ed-1

சமீபத்தில் உடல் மீது ரோஜாக்களை நிரப்பி, உடை ஏதுமின்றி நிர்வாணமாக போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்தினார். ரசிகர்கள் பலரும் இவரை வறுத்தெடுத்த நிலையில், இவர் அது நிர்வாணப் புகைப்படம் கிடையாது, தான் தேவையான இடங்களில் ஆடை அணிந்து இருந்ததாகவும், ஆடை அணிந்த உடல் மேலேயே ரோஜா பூவால் அலங்கரித்ததாகவும் கூறி விமர்சனங்களுக்கு முற்றிப் புள்ளி வைக்க நினைத்தார்.

ஆனால் உனக்கு இது தேவையா? என்பதுபோல் ரசிகர்கள் வெச்சு செய்தபோதிலும், ஷாலு ஷம்மு அடங்கிய பாடில்லை. வாரத்தில் மூன்று முறையாவது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

கொரோனாவால் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு இருந்தாலும், ஷாலு ஷம்முவின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு மட்டும் முடிவே இல்லை என்பதுபோல் நேற்று இரவு 12 மணிக்கு கவர்ச்சி புகைப்படங்களை வழக்கம் போல் வெளியிட்டுள்ளார்.

இவர் பிக் பாஸ் 4 இல் கலந்து கொள்ளும் போட்டியாளர்களில் ஒருவராக இருப்பார் என்றும் தகவல்கள் வெளியாக வருகின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன