மீரா மிதுனை டபுள் மீனிங்க் கேள்வி கேட்டு கடுப்பேற்றும் ரசிகர்கள்!!

தமிழ்நாட்டில் சர்ச்சைக்குப் பெயர் போன நடிகை என்றால் அவர் நம்ம மீரா மிதுன்தான். சும்மா இருக்கவங்களக் கூப்பிட்டு வம்பி இழுப்பதில் மீராவுக்கு இணை யாரும் இல்லை என்றே சொல்லலாம். இவர் 2016 ஆம் ஆண்டு…

தமிழ்நாட்டில் சர்ச்சைக்குப் பெயர் போன நடிகை என்றால் அவர் நம்ம மீரா மிதுன்தான். சும்மா இருக்கவங்களக் கூப்பிட்டு வம்பி இழுப்பதில் மீராவுக்கு இணை யாரும் இல்லை என்றே சொல்லலாம்.

இவர் 2016 ஆம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்றதின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார், இவர் 8 தோட்டாக்கள், வட சென்னை என்பதுபோன்ற படங்களில் நடித்துள்ளார்.

சினிமா, அழகிப் பட்டம் இவற்றைத் தாண்டி இவரைப் பிரபலமாக்கியது பிக் பாஸ் 3 தான் ஆகும். வந்த ஓரிரு நாட்களிலேயே இவருக்கும் அபிராமிக்கும் சண்டை களை கட்ட, இவருடன் பேசுவதையே பலரும் தவிர்த்தனர்.

அதன்பின்ன சேரனுடனான சண்டை இவரை மேலும் பிரபலமாக்கினாலும், மக்கள் மத்தியில் கெட்ட பெயரை சம்பாதித்துக் கொடுத்தது. வெளியே வந்த மீரா பிக்பாஸ் வீட்டினைப் பற்றி பேசுவது, பிரச்சினைகளைக் கிளப்புவது என்று இருந்தநிலையில், அவருக்கு வந்த கொலை மிரட்டல் ஆடியோ, வீடியோக்களால் பேமஷான இவர் கோலிவுட்டினை விடுத்து பாலிவுட் செல்வதாக கூறிச் சென்றார்.

8c1bb26d50fbe0aeeff37c45ecde9d86

அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களையும், சர்ச்சைக்குரிய வீடியோக்களையும் வெளியிட்டு வரும் அவர், தற்போது ட்விட்டரில் அனிருத் மட்டும் யுவன் சங்கர் ராஜாவுடன் பார்ட்டியில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, கேப்சனாக இது 2018 ஆம் ஆண்டு இயக்குனர் வெங்கட்பிரபு எடுத்த புகைப்படம் எனப் பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் பார்ட்டியில் செம ஜாலியா? என்பது போல் கேள்வி கேட்டு வழக்கம்போல் மீராவை கடுப்பேற்றி எண்டெர்டெய்ன்மென்ட் செய்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன