பழம்பெரும் நடிகை மனோரமா , ஆச்சி மனோரமா என அழைக்கப்பட்ட இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.உடல் நலக்குறைவு வயோதிகம் காரணமாக கடந்த இரண்டு வருடம் முன்பு உயிரிழந்தார்.
இவரது மகன் பூபதி, மனோரமாவின் ஒரே மகனான பூபதி ஒரு சில சினிமாக்களிலும் நடித்துள்ளார்.
இவர் நேற்று அளவுக்கு அதிகமான தூக்கமாத்திரைகளை சாப்பிட்டுள்ளார் அதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.