விஷ்ணு விஷாலின் மிரட்டும் புது பட டீசர்- படத்தின் பெயர் என்ன

ராட்சஷன் படத்துக்கு பிறகு விஷ்ணு விஷால் அதே டைப் த்ரில்லர் ரகத்தில் ஒரு படம் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அப்படத்தின் டைட்டில் நேற்று மாலை 4 மணிக்கு வெளியிடப்படுவதாக இருந்தது. படத்தின்…

ராட்சஷன் படத்துக்கு பிறகு விஷ்ணு விஷால் அதே டைப் த்ரில்லர் ரகத்தில் ஒரு படம் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அப்படத்தின் டைட்டில் நேற்று மாலை 4 மணிக்கு வெளியிடப்படுவதாக இருந்தது.

37e2eb6e28d7027d3f16bdbed1e95db8-2

படத்தின் பெயர் மோகன் தாஸ் என்று வைக்கப்பட்டுள்ளது.முரளி கார்த்திக் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் டீசரும் அதிர வைக்கும் வகையில் மிரட்டலாக உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன