பிரேம்ஜிக்கு திருமணமா

இயக்குனர் , நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட கங்கை அமரன் அவர்களின் இளைய மகன் பிரேம்ஜி அமரன். சென்னை 6000028 தொடங்கி பல்வேறு படங்களில் காமெடி செய்துள்ள இவர் ஒரு…

இயக்குனர் , நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட கங்கை அமரன் அவர்களின் இளைய மகன் பிரேம்ஜி அமரன்.

f09436606c01ceb2e3d9517aabc434fe

சென்னை 6000028 தொடங்கி பல்வேறு படங்களில் காமெடி செய்துள்ள இவர் ஒரு இசையமைப்பாளரும் கூட. நீண்ட நாட்களாக திருமணம் செய்யாமல் அது பற்றிய கேள்விகளுக்கு கூட ஜாலியாக கலாய்த்து வந்துள்ளார்.

இப்போதும் திருமணம் பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆனால் சூசகமாக கேம் ஓவர் என டைப் செய்து தான் தாலி கட்டுவது தன் பட சம்பந்தமான சினிமா காட்சியை பகிர்ந்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன