நடிகை கஸ்தூரி தனது தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். விகாரி விவகாரமா போச்சு வர இருக்கும் சார்வரியாவது நல்லா இருக்கட்டும்.
வழக்கமா புத்தாண்டுக்கு கோவில், டிவில பட்டிமன்றம்னு ஏதோ ஜாலியா போகும் இந்த வருசம் கொஞ்சம் வித்தியாசமா போகுது. பட்டிமன்றம் நடத்தினாலும், வீட்ல சிறந்த இடம் கிச்சனா பெட்ரூமான்னுதான் பட்டிமன்றம் நடத்தணும் என்று கஸ்தூரி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.