தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் அருண் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் மாஃபியா திரைப்படம் வந்தது. பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களை விரும்பி ஏற்கும் இவர் அதிகமான படங்களில் நடித்து வருகிறார்.
இன்று சார்வரி தமிழ்ப்புத்தாண்டுவை முன்னிட்டு தனது ரசிகர்கள் பலருக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார் இவர்.
இருளை நீக்கி ஒளியை அருள இறைவனை வேண்டிக்கொண்டு, ஒற்றுமையுடன் அன்பை பகிர்வோம்.. இந்த கடின நேரத்தை வெல்வோம்…
அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என தன் வாழ்த்தில் இவர் கூறியுள்ளார்.