ஊரடங்கு நேரத்தை பொறுப்பாக பயன்படுத்தும் நடிகை

பசங்க 2, சைவம், தடம், களறி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை வித்யா. இவர் சென்னையில் கண் மருத்துவம் சம்பந்தமான ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்கழகத்தில் படித்துக்கொண்டே சினிமாவிலும் நடித்து வருகிறாராம். ஸ்டெம் செல் ஆராய்ச்சி…

பசங்க 2, சைவம், தடம், களறி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை வித்யா. இவர் சென்னையில் கண் மருத்துவம் சம்பந்தமான ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்கழகத்தில் படித்துக்கொண்டே சினிமாவிலும் நடித்து வருகிறாராம்.

d77003d9931f8121af4763d3e7f93069

ஸ்டெம் செல் ஆராய்ச்சி சம்பந்தமாக 5 வருட படிப்பை முடித்துள்ள இவர் பல மருத்துவமனைகளில் இது சம்பந்தமாக தான் உணர்ந்ததை ஆய்வறிக்கையாக தயாரிக்க முடிவு செய்தாராம். ஆனால் நேரமில்லாததால் எதுவும் செய்ய முடியவில்லையாம்.

தற்போதுள்ள கொரோனா ஹாலிடேயால் தன் ஆய்வறிக்கையை வெற்றிகரமாக தயாரித்துள்ளாராம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன