தன் ஊரில் கிருமி நாசினி தெளித்த நடிகர் விமல்

கொரோனா தொற்றின் காரணமாக ஊர் முழுவதும் நகராட்சி, மாநகராட்சி சார்பில் கிருமி அழிவதற்குறிய கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு உள்ளிட்ட பல ஊர்களில் மஞ்சள் கிருமி நாசினியாக ஊர் முழுவதும் ஊற்றப்பட்டு வருகிறது.…

கொரோனா தொற்றின் காரணமாக ஊர் முழுவதும் நகராட்சி, மாநகராட்சி சார்பில் கிருமி அழிவதற்குறிய கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

26080979b2973ab1814b6347f1cf8010

ஈரோடு உள்ளிட்ட பல ஊர்களில் மஞ்சள் கிருமி நாசினியாக ஊர் முழுவதும் ஊற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர் விமல் தனது சொந்த ஊரான திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பன்னாங்கொம்பை கிராமத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

கிருமி நாசினி இயந்திரம் மூலம் ஊர் முழுவதும் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் விமல்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன