மனிதர்கள் மிக அரிதாகவே வாழ்ந்து வரும் குறிப்பாக பழங்குடி இன மக்கள் மட்டுமே வாழ்ந்து வரும் அமேசான் காட்டில் கொரோனா நுழைந்து விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இந்த காட்டில் இருந்த பழங்குடியின பெண் ஒருவர் சமீபத்தில் பிரேசில் தலைநகர் சென்ரு மருத்துவர் ஒருவரை சந்தித்ததாகவும் அதனை அடுத்து அவருக்கு கரோனா வைரஸ் பரவியதாகவும் கூறப்படுகிறது
இதனையடுத்து அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் பிரேசில் நாட்டின் தலைநகரத்திற்கு வரவழைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் அமேசான் காட்டிலும் கொரோனா வைரஸ் நுழைந்து விட்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது
கொரோனா , அமேசான், காடு, டாக்டர்,