கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்க ஆண்டவரே- இயக்குனர் சக்தி செளந்தர்ராஜனில் நக்கல்

நாணயம், மிருதன், டிக் டிக் டிக் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் சக்தி செளந்தர்ராஜன். இவர் தற்போது டெடி படத்தை இயக்கியுள்ளார். இவர் நேற்று ஒரு மீம்ஸ் வெளியிட்டுள்ளார். அதில் விண்கல் ஒன்று ஏப்ரல்…

நாணயம், மிருதன், டிக் டிக் டிக் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் சக்தி செளந்தர்ராஜன். இவர் தற்போது டெடி படத்தை இயக்கியுள்ளார்.

88f25f7fa712f8c9290c75e290823820

இவர் நேற்று ஒரு மீம்ஸ் வெளியிட்டுள்ளார். அதில் விண்கல் ஒன்று ஏப்ரல் 29ம் தேதி கீழே விழ இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த தேதி கடந்து விட்டது இருப்பினும் இதை நக்கல் மீம்ஸாக இவர் வெளியிட்டுள்ளார். கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்க ஆண்டவரே இன்னும் மிருதனே முடியல அதுக்குள்ள டிக் டிக் டிக்கா என நக்கலாக கேட்டுள்ளார். தற்போதைய கொரோனா பிரச்சினை குறித்துதான் சக்தி செளந்தர்ராஜன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன