கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு திரையுலகத்தினர் பலர் எப்படி எப்படி சுகாதாரமாக இருந்தால் கொரோனா வராது என அறிவுரைகளை டுவிட்டரில் வழங்கி வருகின்றனர்.
அதன்படி இயக்குனர் சி.எஸ் அமுதனும் ஒரு வித்தியாச அறிவுரையை வழங்கியுள்ளார். டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள அறிவுரை.
இது நம்ம வலிமைய காட்ற நேரமில்ல. இப்ப இல்லனா எப்பவும் இல்லன்றத உனரனும். நம்ம ஆபீஸ்ல, பொயி வேல இருந்தா பாருங்கடானு சொன்னாலும் அதயெல்லாம் பொருட்படுத்தாம நம்மள சார்ந்தோறுக்கு மத்தவங்க இரங்கல் தெரிவிக்கிற நிலம வந்துடாம இருக்க, வீட்லயே கொஞ்சம் சில் பன்னு மாப்பி!