கொரோனா குறித்து கமல் வெளியிட்ட வீடியோ

கொரோனா பாதிப்புக்காக பலரும் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் கொரோனா விழிப்புணர்வுக்காக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். பிரதமர் கூறும் நாளை 1 நாள் வெளியே வர வேண்டாம் என்ற விழிப்புணர்வை பின்பற்றுமாறும்…

கொரோனா பாதிப்புக்காக பலரும் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

aab722d5c3c09c9145ce941620bb6671

நடிகர் கமல்ஹாசன் கொரோனா விழிப்புணர்வுக்காக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். பிரதமர் கூறும் நாளை 1 நாள் வெளியே வர வேண்டாம் என்ற விழிப்புணர்வை பின்பற்றுமாறும் அனைவரும் குடும்பத்தோடு செலவிடும்படியும் கேட்டுக்கொண்டிருக்கிறார் கமல்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன