அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமல் இருப்பது முட்டாள்தனம்: சூர்யா

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை தமிழக அரசு மட்டுமின்றி அவ்வப்போது திரையுலக பிரபலங்களும் தெரிவித்து வருகின்றனர் ஏற்கனவே கமலஹாசன், ரஜினிகாந்த், தனுஷ் உள்பட பலர் தங்கள் டுவிட்டர் இணைய தளங்களில் கொரோனா வைரஸ் குறித்த…


d65fe3d2537dbd54cb358ec98597fe0b

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை தமிழக அரசு மட்டுமின்றி அவ்வப்போது திரையுலக பிரபலங்களும் தெரிவித்து வருகின்றனர்

ஏற்கனவே கமலஹாசன், ரஜினிகாந்த், தனுஷ் உள்பட பலர் தங்கள் டுவிட்டர் இணைய தளங்களில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்
இந்த நிலையில் நடிகர் சூர்யா ’அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமல் இருப்பது முட்டாள்தனம்’ என கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்; அந்த வீடியோவை தற்போது பாருங்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன