தன்னை விட வயது குறைந்த பெண்ணை காதலிக்கும் 50 வயது வேதாளம் வில்லன்

அஜீத் நடித்த வேதாளம் படத்தில் வில்லனாக நடித்து கலக்கியவர் ராகுல் தேவ். இவர் வேதாளம் மட்டுமின்றி நரசிம்மா,மழை, முனி, பரசுராம் உள்ளிட்ட மேலும் சில தமிழ்ப்படங்களிலும் நடித்துள்ளார். ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ள ராகுல்…

அஜீத் நடித்த வேதாளம் படத்தில் வில்லனாக நடித்து கலக்கியவர் ராகுல் தேவ். இவர் வேதாளம் மட்டுமின்றி நரசிம்மா,மழை, முனி, பரசுராம் உள்ளிட்ட மேலும் சில தமிழ்ப்படங்களிலும் நடித்துள்ளார்.

69fce6c4fdb52d2d1f77fdde641c9154-1

ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ள ராகுல் தேவ் கடந்த 2000ஆம் ஆண்டு வெளியான சாம்பியன் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகராக அறிமுகமானார்  .

இவரின் மனைவி கடந்த 2009ம் ஆண்டு புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டாராம். இவருக்கு 23 வயதில் சித்தார்த் என்ற மகன் உள்ளார்.

ராகுல் தேவுக்கு தற்போது 51 வயது ஆகிறது.

இந்த நிலையில் இவர் ஹிந்தி நடிகை முக்தா கோட்சே என்பவரை காதலித்து வருகிறார். இவருக்கும் ராகுல் தேவுக்கும் திடீர் காதல் மலர்ந்துள்ளது. ராகுல் தேவை விட 18வருடம் இளையவர் முக்தா கோட்சே.

இது குறித்து ராகுல் கூறும்போது எங்களுக்குள் வயது வித்தியாசம் ஒரு தடையில்லை என கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன