வெளியானது டெடி பட டீசர்

பிரபலமான இயக்குனர் சக்தி செளந்தர்ராஜன், இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் எல்லாமே வித்தியாசமான முறையில் படமாக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் டிக் டிக், நாணயம்,மிருதன் என படங்களை சொல்லலாம். இவர் ஆர்யாவை வைத்து இயக்கியுள்ள திரைப்படம்…

பிரபலமான இயக்குனர் சக்தி செளந்தர்ராஜன், இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் எல்லாமே வித்தியாசமான முறையில் படமாக்கப்பட்டிருக்கும்.

89c769b4f91d09c2b6a39c75a4f87090

அந்த வகையில் டிக் டிக், நாணயம்,மிருதன் என படங்களை சொல்லலாம். இவர் ஆர்யாவை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் டெடி வித்தியாசமாக உருவாகியுள்ளது.

பொம்மைகள் பேசுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் சற்று முன் வெளியானது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன