நடிகை கஸ்தூரியிடம் இலங்கையை சார்ந்த சிலர் தொடர் வ்ம்பை இழுத்து வருகின்றனர். ஆபாசமாக கஸ்தூரியை பற்றி எழுதுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
டுவிட்டரில் போர்க்களமாகிறது இந்த சண்டைகள். தேவா டிடிஎஸ் என்ற நபர் கஸ்தூரியை தொடர்ந்து இழிவு படுத்தி பதிவுகள் இட்டு வருகிறார்.
அதற்கு கஸ்தூரி கூறியதாவது, ஏற்கனவே இந்த நாயின் ஒரு அக்கௌன்ட் நிறுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் திருந்தவில்லை. வவுனியா மற்றும் ஈழத்து சொந்தங்களே, உங்களுக்கு இந்த அற்பன் யாரென்று தெரிந்தால் தயவு செய்து தகவல் தெரிவிக்கவும். இவ்வாறு கஸ்தூரி கூறியுள்ளார்.