ஹோலி கொண்டாடிய அருண் விஜய்

ஈரம், வலிமை,குற்றம் 23 உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அறிவழகன். ஷங்கரின் உதவியாளராக இருந்து வந்த அறிவழகன் வித்தியாசமான படங்களை தருவதில் வல்லவர். இவர் சில நாட்களுக்கு முன் எழுத்தாளர் ராஜேஸ்குமாரின் கதையில் குற்றம் 23…

ஈரம், வலிமை,குற்றம் 23 உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அறிவழகன். ஷங்கரின் உதவியாளராக இருந்து வந்த அறிவழகன் வித்தியாசமான படங்களை தருவதில் வல்லவர்.

c88c6e65e6aa6a47615c754b7c9106a6

இவர் சில நாட்களுக்கு முன் எழுத்தாளர் ராஜேஸ்குமாரின் கதையில் குற்றம் 23 படத்தை அருண் விஜயை வைத்து இயக்கினார். தற்போது அறிவழகன் மற்றும் அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

அறிவழகன் இயக்கும் புதிய படத்தில் அருண் விஜய் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆக்ராவில் நடக்கிறது. வட மாநிலங்களில் ஹோலி கொண்டாடி வரும் இவ்வேளையில் அருண் விஜயும் , கதாநாயகி ரெஜினா போன்றோரும் மற்றும் படக்குழுவினர் அனைவரும் இணைந்து கலர் பொடிகளை பூசி ஹோலி கொண்டாடியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன