துப்பறிவாளன் படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கினார் விஷால் தனது விஷால் பிலிம்பேக்டரி சார்பாக தயாரித்து வந்தார் .தற்போது துப்பறிவாளன் 2 படம் சில நாட்களுக்கு முன் தொடங்கப்பட்டு லண்டனில் ஷூட்டிங்கும் ஸ்டார்ட் ஆனது.
கதை முழுக்க லண்டனில் நடைபெறுவது போல பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தயாரிப்பு ரீதியாக ஏற்பட்ட பிரச்சினையில் படத்தின் இயக்குனர் மிஷ்கினை தயாரிப்பாளரான விஷால் நீக்கி விட்டு தற்போது தானே இயக்கி நடிக்கிறார்.
பர்ஸ்ட் லுக் போஸ்டர் இப்படத்திற்கு வெளியான நிலையில் படம் பற்றிய எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.