கயல் படத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றவர் ஆனந்தி . கயல் படத்தில் நடித்ததன் மூலம் கயல் ஆனந்தி என பெயர் பெற்ற இவர். அதற்கு பிறகு விமல், ஜிவி பிரகாஷ் என பலருடன் நடித்து விட்டார். இருந்த போதிலும் இப்போது தனி ஆவர்த்தனமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேடங்களில் நடித்து வருகிறார்.

அப்படியான படம்தான் கமலி ப்ரம் நடுக்காவேரி இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
கெளதம் வாசுதேவ் மேனன் இப்பட டீசரை வெளியிட்டுள்ளார்.
