காட்டேரி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

கிருஷ்ணா நடிக்க யாமிருக்க பயமே படத்தை இயக்கியவர் டி.கே இப்படம் பேய்ப்படமாக கலவையான விமர்சனங்களையும் வெற்றியையும் பெற்றது என சொல்லலாம். பின்பு கவலை வேண்டாம் என்ற படத்தையும் இயக்கினார். இந்நிலையில் ஞானவேல்ராஜா தயாரிப்பில் காட்டேரி…

கிருஷ்ணா நடிக்க யாமிருக்க பயமே படத்தை இயக்கியவர் டி.கே இப்படம் பேய்ப்படமாக கலவையான விமர்சனங்களையும் வெற்றியையும் பெற்றது என சொல்லலாம்.

2fefb1058ad6955fdd964a3b1956a87f-1

பின்பு கவலை வேண்டாம் என்ற படத்தையும் இயக்கினார். இந்நிலையில் ஞானவேல்ராஜா தயாரிப்பில் காட்டேரி என்ற திகில் படத்தை இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில், வைபவ், கருணாகரன், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா என முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தை வரும் ஏப்ரல் 17ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன