கொரோனா வைரஸ் பற்றி விளக்கம் கொடுக்கும் விவேக்

கொரோனா வைரஸ் உலலையே அச்சுறுத்தி வருகிறது. இது வரை வந்த பல வைரஸ்களை தூக்கி சாப்பிடும் அளவு கொரோனா இருந்து வருகிறது சீனாவில் மட்டும் 80000 பேர் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பக்கத்து…

கொரோனா வைரஸ் உலலையே அச்சுறுத்தி வருகிறது. இது வரை வந்த பல வைரஸ்களை தூக்கி சாப்பிடும் அளவு கொரோனா இருந்து வருகிறது சீனாவில் மட்டும் 80000 பேர் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பக்கத்து நாடுகளுக்கும் பரவி வருகிறது.

2007da2094bb5eb5527145210589e25e

அரபு நாடுகளுக்கும் இதுபரவி வருகிறது இந்தியாவிலும் ஒரு சிலருக்கு கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவாமல் இருக்க பலரும் ஆலோசனை கூறி வருகின்றனர்.

நடிகர் விவேக்கும் கொடைக்கானலில் இருந்தபடி இந்த கொரோனா வைரஸில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி என ஆலோசனை வழங்கி இருக்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன