சமீபத்தில் நாம் தமிழர் கட்சி ஆதரவு யூ டியூப் சேனலான பாயும் புலியில் விஜயலட்சுமியை பற்றி பேசியதாக அந்த சேனல் மீதும் நாம் தமிழர் கட்சி தம்பிகள் மீதும் கடும் கெட்ட வார்த்தையில் அர்ச்சனை செய்திருந்தார் விஜயலட்சுமி. நேற்று`இந்த விஷயம் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலான நிலையில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இந்த வீடியோ வெளியிட்ட பாயும் புலி யூ டியூப் சேனல் சார்பாக மிக பணிவான முறையில் விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளது.