தல அஜித் நடித்துவரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது வினோத் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து உள்ளனர்
இந்த நிலையில் அஜித்தின் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என்றும் செகண்ட் லுக் போஸ்டரும் மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகிஉள்ளது
இதனை அடுத்து வலிமை படத்தின் அப்டேட்டுக்கள் தொடர்ச்சியாக வெளிவரும் என்றும் இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது