என் தகுதிக்குட்பட்ட எதையும் செய்ய தயார்- ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் அடிக்கடி கொடுத்து வரும் பிரஸ் மீட்டுகள் பரபரப்பை கிளப்புகிறது என்றால் மிகையாகாது. ரஜினி பேசுவதை வைத்து அன்று முழுவதும் டிஃபெட் நடத்தியே செய்தி சேனல்கள் பல அன்றைய நாளை நிறைவு செய்து…

நடிகர் ரஜினிகாந்த் அடிக்கடி கொடுத்து வரும் பிரஸ் மீட்டுகள் பரபரப்பை கிளப்புகிறது என்றால் மிகையாகாது. ரஜினி பேசுவதை வைத்து அன்று முழுவதும் டிஃபெட் நடத்தியே செய்தி சேனல்கள் பல அன்றைய நாளை நிறைவு செய்து விடுகின்றனர்.

a1600d480240c3b13be8c6bf79446351

சமீபத்தில் சி.ஏ.ஏ உள்ளிட்ட சட்டங்களுக்கான ரஜினியின் ஆதரவு குரல் ஆதரவு எதிர்ப்பு என இருவேறு விமர்சனங்களையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ஜமாத்துல் உலமா சபை என்ற இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் ரஜினிகாந்த்தை அவரது வீட்டில் சந்தித்தனர்.

இந்நிலையில் தனது டுவிட்டில் கூறியுள்ள ரஜினி , நாட்டில் அமைதியை ஏற்படுத்த தனது தகுதிக்குட்பட்ட எதையும் செய்ய தயார். அன்பும் ஒற்றுமையும் மட்டுமே நாட்டின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் என ரஜினி கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன