தனுஷ் சிம்பு விஷாலுக்கு கிடைக்காதது சூர்யாவுக்கு கிடைத்தது என்ன தெரியுமா?

தனுஷ் சிம்பு மற்றும் விஷால் ஆகியோர் நடித்த படங்களுக்கு கிடைக்காத டைட்டில் தற்போது சூர்யாவுக்கு கிடைத்துள்ள தகவல் வெளிவந்துள்ளது தனுஷ் நடித்த வேங்கை, சிம்பு நடித்த கோவில் மற்றும் விஷால் நடித்த பூஜை ஆகிய…


4a9a0e2ccd39fdd3b3410b89246ab06a

தனுஷ் சிம்பு மற்றும் விஷால் ஆகியோர் நடித்த படங்களுக்கு கிடைக்காத டைட்டில் தற்போது சூர்யாவுக்கு கிடைத்துள்ள தகவல் வெளிவந்துள்ளது

தனுஷ் நடித்த வேங்கை, சிம்பு நடித்த கோவில் மற்றும் விஷால் நடித்த பூஜை ஆகிய படங்களுக்கு முதலில் அருவா என்ற டைட்டில் தான் வைக்கப்பட இருந்தது

ஆனால் அதன் பின்னர் திடீரென ஒரு சில காரணங்களால் அந்த படத்தின் டைட்டிலில் மாற்றப்பட்டது

இந்த நிலையில் தற்போது சூர்யா நடிக்க இருக்கும் படத்திற்கு ’அருவா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கதைக்கு அருவா என்ற டைட்டில் மிக பொருத்தமாக இருக்கும் என்பதால் சூர்யா இந்த டைட்டிலை ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன