பிரியங்கா சோப்ரா , நிக் ஜோனஸ் ஜோடி செய்யும் அட்ராசிட்டிக்கு அளவே இல்லை. முதன் முதலில் காதலிக்க ஆரம்பித்ததில் இருந்து இவர்கள் கொடுத்த வித விதமான போஸ்கள் பல நாட்கள் இணையத்தையே சுற்றி வந்தது.
திருமணம் முடிந்த பின்னும் இந்த ஜோடி விதவிதமான போஸ்களை வெளியிட்டு வந்தது.
சில நாட்களுக்கு முன் லிப் டூ பில் முத்தமிடும் காட்சிகள் வெளியானது, கடந்த ஆண்டு நவீன முடி அலங்காரத்தோடு இவர்கள் வெளியிட்ட புகைப்படங்கள் வெளியானது.
இந்நிலையில் சமீபத்தில் சுற்றுலா சென்றுள்ள இந்த ஜோடி கீழ்க்கண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.