நடிகர் மோகன் நடித்த நூறாவது நாள் திரைப்படத்தை பலரும் பார்த்திருப்பார்கள். 1984ம் ஆண்டு இந்த திரைப்படம் வந்து பெரிய வெற்றி பெற்றது அனைவருக்கும் தெரியும்.
சமீபத்தில் தனது ரசிகர்களை நடிகர் மோகன் சந்தித்தார் அப்போது ஒருவர் நூறாவது நாள் படம் பற்றி கேட்டார். அதை பத்தி என்ன சொல்றது அதை பார்த்துட்டு ஜெயப்பிரகாஷ்தான் திரும்ப திரும்ப உங்களை ஜெயில்ல இருந்து வந்ததும் சந்திக்க விரும்பறேன் என சொல்லி இருந்தார் யார் இந்த ஜெயப்பிரகாஷ் என விளக்குவதே இந்த வீடியோ.