சமீபத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட கோர விபத்தில் கிரேன் விழுந்து உதவி இயக்குனர் உட்பட மூன்று டெக்னீசியன்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
அந்த விபத்தில் உயிர் பிழைத்த நபர்களில் நானும் ஒருவன்
இது குறித்த குற்றப்பிரிவு விசாரணைக்கு நடிகர் கமல் இன்று ஆஜரானார். உயிரிழந்த என் அன்பு சகோதரர்களுக்கு நான் செய்யும் கடமையாக என்னி , எங்கள் துறையில் இனி இது போல் விபத்துக்கள் நடக்காமல் இருக்க முதல் கட்டமுயற்சியாக இந்த உரையாடலை கருதுகிறேன்.