ரஜினிகாந்த்தின் கபாலி பட ஸ்டைல் பாடல் ஒன்றுக்காக நடிகர் விவேக் சிகரெட்டை தூக்கி வாயில் போடும் ஒரு ஸ்டைலான வீடியோவை யாரோ ஒரு ரசிகர் டிக் டாக்கில் பகிர்ந்துள்ளார்.
இதை பார்த்த விவேக் எப்போதோ ஒரு பாடல் காட்சியில் செய்தது. சூப்பர் ஸ்டார் ஸ்டைல் அது இப்போ டிக்டாக் ல் !!இதை யாரும் ஃபாலோ செய்ய வேண்டாம்.
சிகரெட் குடிப்பது உடல்நலத்திற்கு தீங்கானது என்ற சராசரி மேசேஜையும் தட்டி விட்டுள்ளார்.
விவேக் சமூக சேவையில் விருப்பம் உள்ளவர் இயற்கையை நேசிப்பவர் இப்படிப்பட்டவரிடமிருந்து இது போல மெசேஜ் வரலேன்னாதான் ஆச்சரியம்.