ரஜினியின் மேன் வெர்சஸ் வைல்ட் ஒளிபரப்பு எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேர் கிரில்ஸ் இயக்கத்தில் உருவான ’மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஆவணப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலத்தில் உள்ள புலிகள் காப்பகத்தில் நடைபெற்றது…


3b731543556e92ae3786fac581fc9868

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேர் கிரில்ஸ் இயக்கத்தில் உருவான ’மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஆவணப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலத்தில் உள்ள புலிகள் காப்பகத்தில் நடைபெற்றது என்பது தெரிந்ததே

இந்த படப்பிடிப்பின்போது ரஜினிக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது இந்நிலையில் இந்த ஆவணப் படத்தின் எடிட்டிங் உள்பட மற்ற அனைத்து பணிகளும் முடிந்து விட்டதாகவும் மிக விரைவில் இந்த படம் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்களுக்கு பெரும் குஷியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன