இந்தியன் 2’ விபத்தில் இறந்தவர் அஜித் ரசிகரா? வைரலாகும் புகைப்படம்

உலகநாயகன் கமலஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பில் நேற்று கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் பலியான சோகம் நிகழ்ச்சியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விபத்தில் பலியான…


acbb7c9b1e994915d4890ae49b4f0c17-2

உலகநாயகன் கமலஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பில் நேற்று கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் பலியான சோகம் நிகழ்ச்சியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விபத்தில் பலியான மூவரில் ஒருவர் தல அஜித்தின் தீவிர ரசிகர் என்பது தெரிய வந்துள்ளது

இந்த விபத்தில் கிருஷ்ணன், சந்திரன் மற்றும் மதுசூதனன் ஆகிய மூவர் பலியாகியுள்ள நிலையில் இவர்களில் மதுசூதனன் என்பவர் தல அஜித்தின் மிகப்பெரிய ரசிகர் என்றும் ரஜினிகாந்த் விஜய் உள்பட பல பிரபலங்களின் திரைப்படங்களில் இருந்தாலும் அஜித்தின் தீவிர ரசிகர் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் மதுசூதனன் மற்றும் அஜீத் சமீபத்தில் நேர்கொண்டபார்வை படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. தல அஜித்தின் வெறித்தனமான ரசிகர் என்று அவர்கள் நண்பர் நண்பர்கள் மதுசூதனன் நினைவு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன