விஜய்யின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படுவது யார்? சிந்தியுங்கள் ரசிகர்களே

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்ட சம்பவத்தில், விஜய் ரசிகர்கள் மற்றும் விஜய் ஆதரவாளர்கள் பலர் ரஜினியை குறைகூறி வருகின்றனர் இது குறித்து விஜய் ரசிகர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும் என…


34dcf548089670bd69bfd04f00189c9b-1

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்ட சம்பவத்தில், விஜய் ரசிகர்கள் மற்றும் விஜய் ஆதரவாளர்கள் பலர் ரஜினியை குறைகூறி வருகின்றனர்

இது குறித்து விஜய் ரசிகர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும் என நெட்டிசன் ஒருவர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவு செய்துள்ளார்

விஜய் நடித்த காவலன் படம் வெளி வராமல் தடுத்ததற்கு யார் காரணம் என்பது தெரியுமா? அதேபோல் தலைவா திரைப்படத்திற்கு இடையூறு கொடுத்தது யார் காரணம் தெரியுமா?

2009ஆம் ஆண்டு விஜய் வீட்டில் வருமான வரி ரெய்டு நடத்தியது யாருடைய ஆட்சியில்? தற்போது 2020இல் வருமான வரி ரெய்டு நடத்தியது யாருடைய ஆட்சியில்?

அப்படியானால் விஜய் உடைய வளர்ச்சியை தடுப்பது யாரென்று யோசியுங்கள். தேவையில்லாமல் ரஜினியுடன் மோத வேண்டாம் உங்களது எதிரி யார் என அடையாளம் கண்டு அந்த எதிரியை நோக்கி காயை நகர்த்துங்கள் என்று நெட்டிசன் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்

இந்த பதிவை பார்த்து விஜய் ரசிகர்கள் தங்களுடைய உண்மையான எதிரி யார் என்பதை அறிந்து கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன