விஜய்யை அடுத்து வைரமுத்துவா? திடுக்கிடும் தகவல்

இந்து மதத்துக்கு எதிராக மறைமுகமாக வேலை செய்பவர்கள், இந்து மதத்தை நேரடியாக தாக்கிப் பேசுபவர்கள் மீது வருமான வரித்துறை கைவைக்க திட்டமிட்டுள்ளதாக ஒரு வதந்தி பரவி வருகிறது. கிறிஸ்தவ மதத்தை பரப்ப உதவி செய்ததற்காக…


702294eb46dabb181676e4d8a1e34c20

இந்து மதத்துக்கு எதிராக மறைமுகமாக வேலை செய்பவர்கள், இந்து மதத்தை நேரடியாக தாக்கிப் பேசுபவர்கள் மீது வருமான வரித்துறை கைவைக்க திட்டமிட்டுள்ளதாக ஒரு வதந்தி பரவி வருகிறது.

கிறிஸ்தவ மதத்தை பரப்ப உதவி செய்ததற்காக தான் விஜய் வீட்டில் ரெய்டு நடத்தியதாக ஒரு சிலர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதில் உண்மை இருக்குமா? என்பது சந்தேகமே

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய வைரமுத்துதான் வருமான வரித் துறையினரின் அடுத்த குறி என்று ஒரு வதந்தி பரவி வருகிறது. இந்த மதத்தை உண்மையா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன