கடந்த ஆண்டு மலையாள திரையுலகில் வெளியான திரைப்படம் ’டிரைவிங் லைசென்ஸ்’. காமெடி மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் அடங்கிய இந்த படத்தில் சுகுமாரன் மற்றும் சுராஜ் நடித்து இருந்தனர்.
இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் சுகுமாரன் மற்றும் சுராஜ் கேரக்டர்களில் விஜய் மற்றும் சாந்தனு நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
இந்த படத்தை டைரக்ட் செய்தவர் தான் தமிழிலும் டைரக்ட் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஒரு படத்தின் ரீமேக் படம்தான் விஜய் நடித்த ’காவலன்’ என்பது குறிப்பிடதக்கது